இன்ஷா அல்லாஹ் மஸ்கட் மண்டலத்தில் நடக்கும் வராந்திர பயான்கள் வியாழக்கிழமை-9;00pm, வெள்ளிக்கிழமை-7:30pm, திங்கட்கிழமை (லேபர் கேம்ப்)-9:00pm, சனிக்கிழமை (வாதிகபீர் கிளை )- 8:45 pm.

முக்கியச் செய்தி

ஏக இறைவனின் திருப்பெயரால் .... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #மஸ்கட் மண்டலம் #ஹாலா கிளை சார்பாக 09.01.2017 திங்கள் கிழமை அன்று கும்பகோணத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர். குமார் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ் ... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஹாலா கிளை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #மஸ்கட் மண்டலம் #ஹாலா கிளை அல் அன்சாரி கேம்பில் 09.01.2017 திங்கள்கிழமை இரவு 9:00 மணிக்கு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பீ.ஜமாலுதீன் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்..இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்...

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #மஸ்கட் மண்டலத்தில் 05.01.2017 வியாழக்கிழமை இரவு சரியாக 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அசாருதீன் அவர்கள் "அற்புதமும்,நாமும்" என்ற தலைப்பிலும், சகோ. சாதிக் அவர்கள் "ஸகாத் தரும் படிப்பினை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.. இதில் ஏகத்துவ கொள்கை சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #மஸ்கட் மண்டலம் #ஹாலா கிளை அல் அன்சாரி கேம்பில் 02.01.2017 திங்கள்கிழமை இரவு 9:00 மணிக்கு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அமீர் அப்பாஸ் அவர்கள் "நபிகளாரின் நற்குணங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்..இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் #மஸ்கட் மண்டல #வாதிகபீர் கிளை சார்பாக 31.12.2016, சனிக்கிழமை, இரவு 8.45 மணியளவில் வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது. இதில் சகோ. சாதிக் அவர்கள் " நபிகளாரின் மணவாழ்க்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்