வாராந்திர பயான் ஃகாலா கிளை 24-6-19

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் ஃகாலா கிளை அல்அன்சாரி கேம்பில் 24.06.2019 திங்கள்கிழமை இரவு 9:00 மணிக்கு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகம்மது கஜ்ஜாலி அவர்கள் “மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு...