Category: தலைமை

லைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,

லைலத்துல் கத்ர் இரவும், ஃபித்ரா எனும் தர்மமும்,

உரை : இ.முஹம்மது (மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ)

மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,

மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,துறைமுகம் சட்ட மன்ற உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மாநில நிர்வாகிகளை சந்தித்து வெற்றி பெற செய்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.