*வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* 20-6-19

அஸ்ஸலாமு அலைக்கும்
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம்* சார்பாக *20.06.2019 வியாழக்கிழமை இரவு 9.00* மணிக்கு *வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி* நடைபெற்றது. இதில் *சகோ. சேக் முஹைதீன்* அவர்கள் *”நன்மைகளை தொடருவோம்”* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *