வாராந்திர மார்க்க பயான் 22-6-19 வாதிகபீர்

அஸ்ஸலாமு அலைக்கும்
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் வாதிகபீர் கிளை சார்பாக 22.06.2019 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் கான் அவர்கள் “நல்லறங்களின் முன்மாதிரி நபிகள் நாயகம் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் ..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *