வாராந்திர மார்க்க சொற்பொழிவு 27.06.2019

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டலம் சார்பாக 27.06.2019 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகம்மது கஜ்ஜாலி* அவர்கள் “அழகிய நட்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *