வாராந்திர மார்க்க பயான் 29-6-19 வாதிகபீர் கிளை

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம் வாதிகபீர் கிளை சார்பாக 29.06.2019 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது. இதில் சகோ. பீ. ஜமாலுதீன் அவர்கள் “நபிகளாரின் நற்பண்புகள் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் ..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *