வாராந்திர மார்க்க பயான் 01-07-19 ஃகாலா கிளை

ஏக இறைவனின் திருப்பெயரால்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட்மண்டல #ஃகாலா கிளை சார்பாக 01.07.2019, திங்கள் கிழமை, இரவு 9.00 மணியளவில்
வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் கான் அவர்கள் “மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.,அல்ஹம்துலில்லாஹ்..,

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *