புதிய கிளை உதயம் [Sohar]

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலத்தின் 3 வது கிளையாக சோஹார் பகுதி மக்களை ஒன்றினைத்து அந்த பகுதியில் சோஹார் கிளை ஏற்படுத்துவது சம்பந்தமாக
மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஒருங்கினைப்பு கூட்டம் நடத்த பட்டது, முதலாவதாக மண்டல செயலாளர்.
சகோதரர் : அப்பாஸ் அவர்கள் , கூடியதின் நோக்கம் என்ற தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்.
பிறகு மண்டல தலைவர் சகோதரர் : ஜமாலுதீன் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பிறகு சகோதரர்களிடம் கருத்து கேட்கபட்டதின் அடிப்படையில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் தேர்வு செய்யபட்டனர்.

கிளைப்பொருப்பாளர்கள்
சகோ.சையது இப்ராஹீம்,+968 9386 9962
சகோ.ஜாவித்,+968 9732 5220
சகோ.ஷபீ,94625674

இறுதியாக மண்டல துணை தலைவர் சகோதரர் : செய்யது பாவா அவர்கள் நமது இலக்கு என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்.

Tntj_Muscat_Sohar_branch

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *