தொடர்புக்கு

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலத்தின் பொதுக்குழு தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில செயலாளர் சகோ.அப்துல் கரீம் அவர்களது முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் கீழ்கண்டவாறு


தலைவர் : பீ.ஜமாலுதீன் / +968 9215 8047 / சேரன்மகாதேவி – திருநெல்வேலி மாவட்டம்

செயலாளர் : அமீர் அப்பாஸ் / 9710 1267 / இலால்குடி- திருச்சி மாவட்டம்

பொருளாளர் : இஸ்மாயில் / 9696 2749 / கீழக்கரை – இராமநாதபுரம் மாவட்டம்

துணை தலைவர் : செய்யது பாவா / 9298 4851 / பத்தமடை – திருநெல்வேலி மாவட்டம்

துணை செயலாளர்: செய்யது முஹமது/ 9726 1447 / பேட்டை – திருநெல்வேலி

துணை செயலாளர்: முஹம்மது ரஃபீக் / 9523 8362 / மதுரை

துணை செயலாளர்: அபூபக்கர் / 9522 7678 / சென்னை

துணை செயலாளர்: நிஜாமுதீன் / 9592 5494 / நாகூர் – நாகப்பட்டினம் மாவட்டம்

துணை செயலாளர்: சிஹாபுதீன் / 9651 8006 /சித்தார் கோட்டை – இராமநாதபுரம்


ஏக இறைவனின் திரும்பெயரால் ஃகாலா கிளையின் பொதுக்குழு 21.6.19 வெள்ளிக்கிழமையன்று மண்டல நிர்வாகிகள் மேற்பார்வையில் நடைப்பெற்றது. இதில் கிளையின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.நிர்வாகிகளின் விபரம் கீழ்வருமாறு

தலைவர் : சகோ. முகமது ஃபாரூக்-94768346, சேலம்

துணைத்தலைவர் : சகோ. ஷேக் முகமது- 9576 0355 நாகர்கோவில்

செயலாளர் : சகோ.அப்துல் ரஷீத் (Osco)-92319326,கடையநல்லூர்

பொருளாளர் : சகோ. நியாஸ் அஹமது-9553 8664, கடலூர்

அல்ஹம்துலில்லாஹ்,புதிய ஃகாலா கிளை நிர்வாகம் சிறப்பாக செயல்பட துஆ செய்யவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – வாதிகபீர் கிளை தொடர்புக்கு :

M சம்சுல்ஆலம் – தலைவர் – மேலப்பாளையம் 96206949.

வஸீம் – செயலாளர் -சென்னை 9504 1489,

இம்ரான் கான் – பொருளாளர் – கீழக்கரை 7159 4785

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலத்தின் 3 வது கிளையாக சோஹார் பகுதி மக்களை ஒன்றினைத்து அந்த பகுதியில் சோஹார் கிளை ஏற்படுத்துவது சம்பந்தமாக 
மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஒருங்கினைப்பு கூட்டம் நடத்த பட்டது, முதலாவதாக மண்டல செயலாளர்.
சகோதரர் : அப்பாஸ் அவர்கள் , கூடியதின் நோக்கம் என்ற தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார். 
பிறகு மண்டல தலைவர் சகோதரர் : ஜமாலுதீன் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
பிறகு சகோதரர்களிடம் கருத்து கேட்கபட்டதின் அடிப்படையில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் தேர்வு செய்யபட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – சோஹார் கிளை தொடர்புக்கு :

கிளைப்பொருப்பாளர்கள் 
சகோ.சையது இப்ராஹீம்,+968 9386 9962
சகோ.ஜாவித்,+968 9732 5220
சகோ.ஷபீ,94625674